Worksheetsசுவாச வீதம் (ஆண்டு 4) மணிமாறன் கணபதி
Total questions: 3
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கீழ்காணும் நடவடிக்கைகளில் எது மிக அதிகமான சுவாச வீதம் கொண்டது ?
a)
b)
c)
d)
2.
சுவாச வீதத்தின் அதிகரிப்பிற்கு ஏற்ப அந்நடவடிக்கைகளை நிரல்படுத்தவும்.
P- குப்பைகளை கூட்டுதல்
Q- கதைப் புத்தகம் படித்தல்
R- சதுரங்கம் விளையாடுதல்
S- பந்து விளையாடுதல்
a)
PQRS
b)
QPRS
c)
QRPS
d)
RSQP
3.
ஒரு நிமிடத்திற்கு ஏற்படும் நெஞ்சின் அசைவு
குமார் - 32
சிவா - 20
விமலா - 17
சிவம் - 26
அட்டவணையின் அடிப்படையில் கொடுப்பட்ட சரியான கூற்று எது ?
a)
அ. சிவம் மிக வேகமான நடவடிக்கையைச் செய்கிறான்
b)
ஆ. குமாரின் சுவாச வீதம் சிவாவைவிட முறைவு.
c)
இ. விமலாவின் சுவாச வீதம் மிகக்குறைவு.
d)
ஈ. விமலாவும் சிவமும் ஒரே வகையான நடவடிக்கையைச் செய்கின்றனர்.
100 %
