wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்துகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் _________________.

a)

10

b)

12

c)

18

2.

ஆய்த எழுத்து ________________

a)

1

b)

5

c)

7

3.

க் ,ச், ட், த் , ப், ற் என்பவை______________________எழுத்துகள்.

a)

மெல்லினம்

b)

வல்லினம்

c)

இடையினம்

4.

அ,இ,உ,எ,ஒ என்பவை________________________.

a)

உயிர்க்குறில் எழுத்துகள்

b)

உயிர் நெடில் எழுத்துகள்

c)

மெய்யெழுத்துக்கள்

5.

மெய்யெழுத்துகள் வகை_______________________

a)

18

b)

12

c)

3