WorksheetsTAMIL LEVEL2
Total questions: 11
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
ஆ + (ட் + உ) = ?
a)
பாடு
b)
ஆந்தை
c)
ஆடு
d)
அம்மா
2.
அ+ ஞ் + (ச் +உ) = ?
a)
நஞ்சு
b)
பிஞ்சு
c)
அஞ்சு
d)
இஞ்சி
3.
ஆ+ (ட் +அ) + ல் = ?
a)
பால்
b)
ஆடல்
c)
பல்
d)
பகல்
4.
ட் + ஒள =________
a)
டௌ
b)
டு
5.
ஞ் + ஏ =
a)
ஞொ
b)
ஞே
c)
ஞூ
6.
ச் + _____ = சொ
a)
ஒ
b)
உ
7.
ங்+ ஊ = ____
a)
ஙே
b)
ஙா
c)
ஙோ
d)
ஙூ
8.
(a) ண்டு
9.
(a)
10.
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.
Choose the correct word related to the picture shown.
a)
படித்தல் / paditthal
b)
ஆடுதல் / aaduthal
c)
எழுதுதல் / eluthutal
11.
(a)
100 %
