NEW
Font size
S
M
L
XL
Worksheetsல ள
Total questions: 20
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
_______________ மாலா.
a)
அவர்
b)
அவன்
c)
அவள்
2.
ம _ ல்
a)
ன
b)
ந
c)
ண
3.
ஆ _ மரம்
a)
ள
b)
ல
c)
ண
d)
ன
4.
a)
கல்
b)
பல்
c)
கால்
d)
பால்
5.
a)
பக்கம்
b)
சன்னல் பக்கம்
c)
வலப்பக்கம்
6.
அகலமான ________________.
a)
சன்னல்
b)
அரசர்
c)
மணல்
d)
நாள்
7.
______________ நண்பன்.
a)
அகலமான
b)
கனமான
c)
அன்பான
8.
_________________ கம்பளம்.
a)
கனமான
b)
அன்பான
c)
வட்டமான
9.
நல்ல ___________________
a)
அரசர்
b)
அவசரம்
c)
கனம்
d)
பாரம்
10.
____________ நல்லவள்.
a)
அவன்
b)
அவர்
c)
அவள்
11.
கடல் ______________
a)
மணல்
b)
வால்
c)
நாள்
d)
மகள்
12.
அப்ப _ ம்
a)
ல
b)
ள
c)
ப
d)
ட
13.
_______ மலர்கள்
a)
பல
b)
பகல்
c)
நல்ல
14.
கனமான _______
a)
பல்
b)
நாள்
c)
பள்ளம்
d)
கல்
15.
___________ பாடல்
a)
நல்ல
b)
கனமான
c)
அன்பான
16.
அவன் _________________.
a)
நல்லவன்
b)
நல்லவள்
c)
நல்லவர்
17.
மத்த _ ம்
a)
ல
b)
ட
c)
ள
d)
ர
18.
க் க ம ள்
a)
க்கள்ம
b)
மக்ளக
c)
மக்கள்
19.
ளா ன் கா
a)
ளாகான்
b)
கன்ளா
c)
காளான்
20.
_ டல்
a)
ஆ
b)
க
c)
பா
Reset
