wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 11:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்.....................

தெய்வத்துள் வைக்கப் படும்.

a)

வாழ்வாபவன்

b)

வான்உறையும்

c)

அங்கு

d)

வைக்க

2.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 13:

இல்வாழ்வான் .............. இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் ..................... துணை

a)

நின்ற, நல்லாற்றின்

b)

இயல்பு

c)

என்பான், நின்ற

d)

மூவர்க்கும், இயல்பு

3.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 15:

ஆற்றின்............. அறனிழுக்கா இல்வாழ்க்கை

................ நோன்மை உடைத்து

a)

ஆற்றின், ஆற்று

b)

நோன்மை, உடைத்து

c)

இல்வாழ்க்கை

d)

ஒழுக்கி, நோற்பாரின்

4.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.

குறள் :17

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான்..........................

a)

துணை

b)

தவர்க்கும்

c)

துறப்பு

d)

இயல்பு

5.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை. குறள் 19:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ..........புறத்தாற்றில்

போஒய்ப் ............ எவன்?

a)

அறத்து, எவன்

b)

புறத்தாற்றில், புறத்தாற்றில்

c)

ஆற்றின் , பெறுவது

d)

-

6.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 20:

.............. பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் .............

a)

அறன்எனப், நன்று

b)

நன்று, இல்வாழ்க்கை

c)

அன்பு, இயல்பு

d)

-

7.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 4:

.............பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் ............... இல்

a)

வாழ்க்கை, வழியெஞ்சல்

b)

பழியஞ்சிப் , எஞ்ஞான்றும்

c)

உடைத்தாயின்

8.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 2:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் ...........

முயல்வாருள் எல்லாம் ..............

a)

இயல்பினான், எல்லாம்

b)

அன்பு, அடைக்களம்

c)

என்பான், தலை

d)

-

9.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை குறள் 6:

அன்பும்.................. உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும்............... அது.

a)

அறனும் ,பயனும்

b)

இல்லம், அன்பு

c)

பண்பும், தியாகமும்

d)

-

10.

தென்புலத்தார் ........ விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல்.............

a)

தானென், றாங்கு

b)

தெய்வம், தலை

c)

ஐம்புலத்தாறு , விருந்தொக்கல்

d)

-

11.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.

குறள் 9: பொருள்

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

a)

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

b)

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

12.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை

குறள் 1: பொருள்

துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.

a)

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

b)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

13.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.

குறள் 5 பொருள் :

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

a)

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

b)

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

14.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை

குறள் 7: பொருள்

சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

a)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

b)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

15.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை

குறள் 10 பொருள் :

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

a)

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

b)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

16.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை

குறள் 12 பொருள் :

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

a)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ எவன்.

b)

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

17.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை

குறள் 14 பொருள் :

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.

a)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ எவன்.

b)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

18.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை

குறள் 16 பொருள் :

மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

a)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ எவன்.

b)

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

19.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை

குறள் 18 பொருள்:

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

a)

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

b)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

20.

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: 5 இல்வாழ்க்கை.

குறள் 3 பொருள்:

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.

a)

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.