Worksheetsஆத்திசூடியும் பொருளும்
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
அறஞ்செய விரும்பு
a)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
b)
ஒருவருக்கும் தருமம் செய்யக் கூடாது.
2.
ஆறுவது சினம்.
a)
கோபம் கொள்ள வேண்டும்.
b)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
3.
இயல்வது கரவேல்.
a)
உதவி செய்யக் கூடாது.
b)
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
4.
ஈவது விலக்கேல்.
a)
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
b)
பிறருக்கு உதவுதவதைத் தடுக்கவேண்டும்.
5.
உடையது விளம்பேல்.
a)
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றி பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
b)
நம் செல்வத்தைப் பிறரிடம் பெருமையாகப் பேச வேண்டும்.
6.
ஊக்கமது கைவிடேல்.
a)
முயற்சி செய்ய வேண்டாம்.
b)
முயற்சியை விட்டு விடக்கூடாது.
100 %
