Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூவிடப்பெயர்கள் _P2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________ உணவு சாப்பிட்டான்.

a)

அவன்

b)

அவள்

c)

அது

d)

அவர்கள்

2.

________ பழம் வாங்கினாள்.

a)

அவன்

b)

அவள்

c)

அவர்கள்

d)

அது

3.

______ வானத்தில் பறந்தது.

a)

அவன்

b)

அவர்

c)

அவள்

d)

அது

4.

____________ பாட்டு கேட்டார்.

a)

அவன்

b)

அவள்

c)

அவர்

d)

அவர்கள்

5.

_________ பூங்காவில் விளையாடினார்கள்.

a)

அவர்கள்

b)

அவர்

c)

அவன்

d)

அவள்

6.

_______________ அன்னாசிப்பழம் வாங்கினார்.

a)

அவர்

b)

அவன்

c)

அவள்

d)

அவர்கள்

7.

________ பறந்தன.

a)

அது

b)

அவை

c)

அவர்

d)

அவர்கள்

8.

_________ வண்ணம் தீட்டினான்.

a)

அவள்

b)

அவன்

c)

அவர்கள்

d)

அவர்

9.

________ வேகமாக ஓடியது.

a)

மான்

b)

அம்மா

c)

தம்பி

d)

மீனா

10.

__________ வீட்டைச் சுத்தம் செய்தாள்.

a)

மாறன்

b)

தாத்தா

c)

மாலா

d)

மாணவர்கள்