Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் (அடிப்படைத் தேவைகள்)
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் காணுக.
a)
வசிப்பிடம்
b)
நீர்
c)
பொம்மை
d)
காற்று
2.
நாம் காற்றைச் சுவாசிக்காவிட்டால் உடனே ______________.
a)
மகிழ்ச்சியாக இருப்போம்
b)
உயிர் வாழ்வோம்
c)
இறந்துவிடுவோம்
3.
இதன் தன்மை என்ன?
a)
உயிருள்ளது
b)
உயிரற்றது
4.
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் யாவை ?
a)
உணவு, காற்று, நீர், வசிப்பிடம்
b)
உணவு, நீர், சூரிய ஒளி, வசிப்பிடம்
5.
தாவரங்களால் .......... முடியாது.
a)
நகர
b)
சுவாசிக்க
6.
புலி .........பிராணி.
a)
உயிருள்ள
b)
உயிரற்ற
7.
1.கீழ்காணும் படங்களில் எவை உயிரற்ற பொருள்கள்?
a)
b)
c)
d)
8.
2.உயிருள்ள பொருள்களைத் தேர்ந்தெடுக.
a)
b)
c)
d)
9.
3.உயிருள்ள பொருள்களின் தன்மைகளைத் தேர்ந்தெடுக.
a)
நகராது
b)
சுவாசிக்கும்
c)
வளராது
d)
நீரும் உணவும் தேவை
10.
10.நமது தாகத்தைத் தணிப்பது ________________ .
a)
உணவு
b)
நீர்
c)
காற்று
Reset
