wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PEN.JASMANI TAHUN 4

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பந்தை தூரமாக வீச அதிக _____________ தேவை.

a)

ஆசை

b)

சக்தி

c)

பாசம்

2.

கைவீச்சு பந்து விளையாட்டில் மாணவர்கள் பந்தை _________ கைகளால் பெற வேண்டும்.

a)

ஒரு

b)

இரு

c)

முழு

3.

மினி காற்பந்து விளையாட்டில் எதிரணியினரின் பந்தைத் ___________பறிக்க வேண்டும்.

a)

தட்டிப்

b)

பிடுங்கி

c)

அடித்து

4.

________________மட்டையோடு பந்தை நெருக்கமாகக் கொண்டு சென்றால் சிறப்பு.

a)

பூப்பந்து

b)

ஹாக்கி

c)

கம்பு

5.

எதிரணியை __________________தொடர்ந்து ,பந்தை அனுப்பும் திசையக் கணிக்க வேண்டும்.

a)

தடுக்கத்

b)

நிழலாய்த்

c)

முன்

6.

மாணவர்கள் பந்தைப் __________ சரியான சந்தர்ப்பத்தையும் சூழலையும் பயன்படுத்த வேண்டும்.

a)

பறிக்க

b)

பார்க்க

c)

பந்தாட