wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

chemistry

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வரும் தனிமங்களில் ,சங்கிலித் தொடராக்கம் பண்பினைப் பெற்றிரு க்காத தனிமம் எது?

a)

கார்பன்

b)

சிலிக் கான்

c)

காரியம்

d)

ஜெர்மனியம்

2.

வைரத் தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன் றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்

a)

நான் முகி

b)

அறுங் கோணம்

c)

எண் முகி

d)

இவை எதுவுமல்ல

3.

ஹேலஜன் குடும்பம் எந்த தொ குதியைச் சேர்ந்தது

a)

அ. 17வது

b)

ஆ. 15வது

c)

இ. 18வது

d)

ஈ. 16வது

4.

அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின்பங்கு

a)

அ. ஆக்ஸிஜனே ற்றி

b)

ஆ. ஆக்ஸிஜன் ஒடுக்கி

c)

இ. ஹைட்ரஜனேற்றி

d)

ஈ. சல்பர் ஏற்றி

5.

நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம்ஆக காரண ம் _________

a)

அ. நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு

b)

ஆ. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு

c)

இ. குறைந்த உருவளவு

d)

ஈ. அதிக அடர்த்தி

6.

நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது____________ கலவை.

a)

அ. ஒருபடித்தான

b)

ஆ. பலபடித்தான

c)

இ. ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை

d)

ஈ. ஒருபடித்தானவை அல்லாதவை

7.

கீழ்கண்டவற்றுள் எது மயக்க மூட்டியாக

பயன்படுகிறது.

a)

அ. கார்பாக்சிலிக் அமிலம்

b)

ஆ. ஈதர்

c)

இ. எஸ்டர்

d)

ஈ. ஆல்டிஹைடு

8.

கார்பனை கொண் டு உலோக்கமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு

a)

PbO

b)

Al2O3

c)

ZnO

d)

FeO

9.

பின்வருவனவற் றுள் எத்தனிம பிரித் தெடுத்தலின் மின் வேதி முறை பயன்படுகிறது

a)

இரும் பு

b)

லெட்

c)

சோடியம்

d)

சில்வர்

10.

2. கீழக்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

a)

அ. குளுக்கோஸ்

b)

ஆ. ஹீலியம்

c)

இ. கார்பன் டை ஆக்சைடு

d)

ஈ. ஹைட்ரஜன்