NEW
Font size
Worksheetsதொகுதி
Total questions: 15
Worksheet time: 14mins
புவியியல் பாடம் துறையின் முனைப்பான அம்சமாக கருதப்படுவது
மனித நடவடிக்கைகள் பற்றி அறிவது
பௌதிக பிரச்சினைகள் பற்றி விளக்குவது
சமூக பிரச்சினைகளை விளக்குவது
பௌதிக மானிட விடயங்களை ஆராய்வது
புவியின் அதும் அதன் கூறுகளையும் பகுத்து ஆராய்வது
"மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பு பற்றி கற்றல் புவியியல்" ஆகும் என கூறிய அறிஞர்களில் ஒருவர்
வொன் ஹாம்போல்ட்
டேவிஸ்
நெய்மர்
குக்
ரிச்சட் ஹாட்சன்
மொத்த புவி மேற்பரப்பில் நீரினால் சூழப்பட்ட பகுதி எத்தனை சதவீதம் ஆகும்
26'/.
79'/.
71'/.
29'/.
51'/.
முதலாம் வகை நிலவுருவம் பின்வருவனவற்றுள்
பாறைகள்
மலைத் தொடர்கள்
சமுத்திர மலைகள்
சமுத்திர படுக்கை
பள்ளத்தாக்குகள்
இரண்டாம் வகை நில உருவங்களை தோற்றுவிக்கும் பிரதான பகுதியாக காரணி
அகவிசை செயட்பாடு
புறவிசை காரணி
காற்றரிப்பு
வெள்ளப்பெருக்கு
மண்ணரிப்பு
புவி மேற்பரப்பில் மொத்த நிலத்தின் அளவு எத்தனை சதவீதம் ஆகும்
26
79
71
29
81
"புவி மேற்பரப்பின் மரபியல் ரீதியான வேறுபாடுகளை கற்றல் பொரியல் ஆகும் "எனும் வரைவிலக்கணத்தை முன்வைத்த அறிஞர் யார்
கால் ரிச்சர்ட்
ரிச்சர்ட் ஹாட்சொன்
நெய்மர்
டேவிஸ்
குக்
மூன்றாம் வகை நில உருவங்களை தோற்றுவிக்கும் பிரதான பகுதியாக காரணி
அகவிசை செயற்பாடு
புறவிசை காரணி
காற்று
வெள்ளப்பெருக்கு
மண்ணரிப்பு
அனைத்துத் தொகுதிகளிலும் அதிகளவு செயல் திறனுடன் பரிமாற்றம் கொள்ளப்படுவது
சூழல் தொகுதி
உயிர்க்கோளம்
வளி கோளம்
கற்கோளம்
நீர்க்கோளம்
இரண்டாம் வகை நிலவுருவம் பின்வறுவனவற்றுள் எது
காளான் வடிவ பாறை
மலைத் தொடர்கள்
கண்டங்கள்
சமுத்திர படுக்கை
Vவடிவ பள்ளத்தாக்கு
புவி தொகுதியின் உப தொகுதி அல்லாதது எது
சூழற்தொகுதி
உயிர்க்கோளம
வளிக்கோளம்
கற்கோளம்
நீர்க்கோளம்
உயிர் கோளத்தின் உப தொகுதிகளாக பின்வருவனவற்றுள் எதனை கொள்ள முடியும்
உயிர்த்திணிவு ,சூழல் தொகுதி
சூழல் தொகுதி, ஆற்றுத்தொகுதி
குளத்தொகுதி ,ஆற்றுத் தொகுதி
உயிர்த்திணிவு, வழி கோலம்
வளிக் கோளம், குளத்தொகுதி
இலங்கையில் அச்சடிக்கப்பட்டு உள்ள இட விளக்க தாள்களின் எண்ணிக்கை யாது
92
90
89
78
91
இடம்சார் தரவுக்கு உதாரணமாக கொள்ளத்தக்க விடை
வீதியின் நீளம்
சனத்தொகை அளவு
நகரம்
நகர எண்ணிக்கை
பயிர் நிலங்களின் அளவு
வளிமண்டலத்தின் நிரந்தர வாயுவாக பின்வருவனவற்றுள் எதனை கொள்ள முடியும்
நீராவி
ஓசோன்
நியோன்
நைதரசன்
சல்பர
