wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீர்வீழ்ச்சியில் நீர் _____________________ வென ஓடியது.

a)

சரசர

b)

சலசல

c)

தரதர

d)

தடதட

2.

தீ விபத்தில் வீடுகள் ________________________ வென எரிந்தன.

a)

பளபள

b)

தகதக

c)

திருதிரு

d)

மளமள

3.

மரத்தின் கிளைகள் ____________________ வெனச் சரிந்து விழுந்தன.

a)

படபட

b)

தடதட

c)

மளமள

d)

மடமட

4.

"-________________என கதவைத் தட்டாதே!" என்றார் அம்மா.

a)

தரதர

b)

மடமட

c)

தடதட

d)

கலகல

5.

ரித்தேஷின் நகைச்சுவையைக் கேட்ட கூப்பிகா ______________என சிரித்தாள்.

a)

கலகல

b)

திருதிரு

c)

சரசர

d)

கடுகடு

6.

காவல் அதிகாரிகள் ___________________வென திருடர்களை இழுத்துச் சென்றன.

a)

திருதிரு

b)

தரதர

c)

கடுகடு

d)

நறநற

7.

சிறுவர்கள் பனிக்கூழ் வியாபாரியை நோக்கி _______________என ஓடினர்.

a)

கடுகடு

b)

மளமள

c)

குடுகுடு

d)

சரசர

8.

காட்டில் தொலைந்த டேனியல் வழி தெரியாது ____________என விழித்தான்.

a)

குடுகுடு

b)

கலகல

c)

திருதிரு

d)

மடமட

9.

ஆற்று நீரின் ____________ வென்ற ஓசை மனத்திற்கு இதமாக இருந்தது.

a)

சரசர

b)

தரதர

c)

சலசல

d)

குடுகுடு

10.

நிலச்சரிவினால் மாடி வீடு _______________என இடிந்து விழுந்தது.

a)

மளமள

b)

பளபள

c)

மடமட

d)

தடதட

11.

கிரண்யா தோட்டத்தில் நடந்தபோது _____________வெனும் ஓசை கேட்டது.

a)

சலசல

b)

சரசர

c)

தரதர

d)

மடமட

12.

கலைமதி வாங்கிய வெள்ளிப்பாத்திரங்கள் -___________என மின்னின.

a)

தகதக

b)

பளபள

c)

தரதர

d)

நறநற

13.

வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி _____________வெனப் பேசிக் கண்டித்தார்.

a)

நறநற

b)

திருதிரு

c)

கடுகடு

d)

மடமட

14.

தம்பியின் தவறான செயலைக் கண்ட வசுமிதா -________________என பற்களைக் கடித்தார்.

a)

கடுகடு

b)

நறநற

c)

தரதர

d)

குடுகுடு

15.

பாப்பாவின் கொலுசு _______________என ஒலியை உண்டாக்கியது

a)

குடுகுடு

b)

கிலுகிலு

c)

மடமட

d)

கலகல