NEW
Font size
S
M
L
XL
Worksheetsவலைசார் விளையாட்டுகள்
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அனைத்தும் அடிப்படை விளையாட்டுத் திறன்கள். ஒன்றைத் தவிர...
a)
வல்லடி
b)
அனுப்புதல்
c)
பெறுதல்
d)
தட்டி அனுப்புதல்
2.
சரியான தொடுபகுதியில் அடித்தால்தான் பந்து சரியான இலக்கினை அடையும்.
இந்த முறையில் பந்தை அடித்தல் ____என்று அழைப்போம்.
a)
முன்பக்கம் அடித்தல்
b)
பின்பக்கம் அடித்தல்
c)
இழுத்து அடித்தல்
d)
மெதுவாக அடித்தல்
3.
இந்த விளையாட்டில் ஒரு அணியில் எந்த விளையாட்டாளர்கள் விளையாடுவார்கள்?
a)
2 பேர்
b)
3 பேர்
c)
4 பேர்
d)
6 பேர்
4.
கால்களைக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கும் விளையாட்டு .
a)
கை வீச்சு பந்து
b)
டெனிஸ்
c)
செபக் தக்ராவ்
d)
கூடைப்பந்து
5.
பந்தின் அடிப்பகுதியில் அடித்தால் _____ செல்லும்.
a)
பந்து குறைவான தூரம்
b)
பந்து வலையில் மாட்டிச்
c)
பந்து நீண்ட தூரம்
d)
பந்து வெளியில்
6.
வலையைத் தாண்டி பந்தை அனுப்புதல் மற்றும் பெறுதல் நடவடிக்கை ____ கொண்டு செய்யலாம். ஒன்றைத் தவிர......
a)
கையால்
b)
காலால்
c)
உபகரணங்கள்
d)
தலையால்
Reset
