Free Printable Worksheets
NEW
Font size
More settings
சந்தக்கவிமணி என அழைக்கப்படுபவர்------
தமிழர்
தமிழாணர்
தமிழழகனார்
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள்பட வருவது
இரட்டுற மொழிதல்
உவமை அணி
உருவகம்
இயல், இசை, நாடகம் என்பது ------
முத்தமிழ்
முச்சங்கம்
மும்மொழி
"மெத்த வணிகலமும் மேவலால்" இவ்வடியில் "மேவலால்" என்பதன் பொருள்-----
பெறுதல்
கற்றல்
தருதல்
'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
View all
10 questions
Quran 5
Worksheet
•
University
வினாடி வினா
University - Professi...