NEW
Font size
Worksheetsதிராவிட மொழிக் குடும்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி எது?
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
கன்னடம்
மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை.......
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது எனக் கூறியவர்.........
ச.அகத்தியலிங்கம்
கால்டுவெல்
குமரிலபட்டர்
தமிழன்பன்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர்..........
தமிழன்பன்
கால்டுவெல்
குமரிலபட்டர்
ச.அகத்தியலிங்கம்
திராவிட மொழிக்குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில்..........ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று
நான்கு
இரண்டு
ஐந்து
வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என முதன்முதலில் குறிப்பிட்டவர்......
வில்லியம் ஜோன்ஸ்
பேராசிரியர் ராஸ்க்
பேராசிரியர் கிரிம்
ஹுராஸ் பாதிரியார்
'திராவிடம்' என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர்........
பிரான்சிஸ் எல்லிஸ்
குமரிலபட்டர்
மாக்ஸ்முல்லர்
தாயுமானவர்
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகள் தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றவர்......
எமினோ
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
பிரான்சிஸ் எல்லிஸ்
கால்டுவெல்
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை .....க்கும் மேற்பட்டது
1000
1100
1200
1300
வடதிராவிட மொழிகளுள் ஒன்று.....
துளு
பெங்கோ
கோயா
பிராகுயி
