NEW
Font size
WorksheetsTamil
Total questions: 15
Worksheet time: 8mins
திருக்குறளின் ஆசிரியர்
கம்பர்
திருவள்ளுவர்
நப்பூதனார்
திருக்குறளை சிறப்பிக்கும் நூல்
ராமாயணம்
திருவள்ளுவமாலை
சிலப்பதிகாரம்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்
133
110
103
105
திருக்குறளில் உள்ள குறட்பாக்கள்
1330
1100
1050
1030
வேலோடு நின்றான் என்னும் குறளில் அமைந்துள்ள அணி
வருவக அணி
உவமை அணி
பொருள் பின்வருநிலையணி
வெகுளி என்பதன் பொருள்
வியப்பு
சினம்
மகிழ்ச்சி
மெய்பொருள் என்பதன் பொருள்
உடம்பு
உண்மைப் பொருள்
பொய் பொருள்
ஒழுக்கத்தின் எய்துவர்
பழி
மேன்மை
வெகுளி
பன் என்பதன் பொருள்
இரக்கம்
கண்
பாடல்
முயற்சி செய்தால் ஒருவர்க்கு _____
பெருகும்
வறுமை
துன்பம்
இன்பம்
செல்வம்
நஞ்சு என்பதன் பொருள்
அமிர்தம்
அமிழ்தம்
விஷம்
எய்துவர் எய்தாப் பழி -வாய்ப்பாடு
நாள்
மலர்
காசு
பிறப்பு
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
கால்டுவெல்
திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
இந்த மூன்றும் அழிந்தால் நமது துன்பமும் அழியும்
அறம் பொருள் இன்பம்
காமம் வெகுளி மயக்கம்
இன்பம் துன்பம் வெகுளி
