wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 tm (2021-22) ஜூன் மாதத்தேர்வு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கார்பனைக்கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸ்யடு ____________

a)

அ ) PbO

b)

ஆ ) Al2O3

c)

இ ) ZnO

2.

ஹால் ஹெரால்டு செயல்முறையின்படி பிரித்து எடுக்கப்படும் உலோகம் _________

a)

அ ) Ni

b)

ஆ ) Al

c)

இ ) Cu

3.

உள்ப்ரமிட் தாதுவை வெள்ளீயக்கல்லில் இருந்து பிரித்து எடுக்கும் முறை______

a)

அ ) உருக்குதல்

b)

ஆ ) வருத்தல்

c)

இ ) மின்காந்தப்பிரிப்புமுறை

4.

பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது ?

a)

அ ) Fe

b)

ஆ ) Na

c)

இ ) Ag

5.

எலிங்கம் வரைபடத்தினை கருத்தில்கொள்க, பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினை பயன்படுத்தமுடியும் ?

a)

அ ) Mg

b)

ஆ ) Fe

c)

இ ) Cu

6.

கனசதுர நெருங்கி பொதிந்த அமைப்பில் ,நெருஙகி பொதிந்த அணுக்களுக்கும் நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம் ------

a)

அ ) 1: 1

b)

ஆ ) 1:2

c)

இ ) 1:3

7.

ப்ளூரிட் வடிவமைப்பை பெற்றுள்ள கால்சியம் ப்ளூரிடில் உள்ள ca2+ மற்றும் F- அயனிகளின் அணைவு எண்கள் முறையே

a)

அ ) 6 மற்றும் 4

b)

ஆ ) 4 மற்றும் 4

c)

இ )8 மற்றும் 4

8.

ஒரு திண்மத்தின் M என்ற அணுக்கள் CCP அணிக்கோவை புள்ளிகளில் இடம்பெற்றுள்ளன , மேலும் (1/3) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N அணுக்களால் நிரப்பப்பட்டுள்ளன , M மற்றும் N அணுக்களால் உருவாகும் திண்மம் ...........

a)

அ )M₃N₂

b)

ஆ ) M3N3

c)

இ )MN3

9.

bcc அலகு கூட்டில் உள்ள வெற்றிடத்தின் சதவீதம் --------%

a)

அ ) 23%

b)

ஆ )32%

c)

இ 48%

10.

எளிய கண சதுர அமைப்பில் மொத்த கன அளவில் அணுக்களால் அடித்துக் கொல்லப்படும் கன அளவின் விகிதம்

a)

அ ) (π/6)

b)

ஆ )π/4√2)

c)

இ )(π/3√2 )

11.

NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம்

a)

அ ) F மையத்தில் உள்ள எலக்ட்ரான் கிளர்வுறுதல்

b)

ஆ ) புறப்பரப்பில் உள்ள Cl - அயணிகளால் ஒளி எதிரொலிக்க படுதல்

c)

இ )மேற்கொண்டுள்ள அனைத்தும்

12.

ஒரு படிகத்தில் சாட்கி குறைபாடு பின் வரும் நிலையில் உணரப்படுகிறது

a)

அ )சமமற்ற எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணி கோவையில் இடம் பெறாதிருத்தல்

b)

ஆ ) சமமான எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணியில் சமமான எண்ணிக்கையில் நேஇடம் பெறாது இருத்தல்

c)

இ ) படிக அணிக்கோவை யில் எந்த ஒரு அணியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்

13.

உலோகம் குறை உள்ள குறைபாடு காணப்படும் படிகம்

a)

அ ) ZnO

b)

ஆ ) NaCl

c)

இ ) FeO

14.

குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் சிதைவுவினை ஒரு முதல்வகை வினையாகும் ஏனெனில்

a)

அ ) வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர்விகிதத்தில் உள்ளது

b)

ஆ ) வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது

c)

இ ) வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பினை சார்ந்து அமையவில்லை

15.

ஒருவேதிவினையின்போது சேர்க்கப்படும் வினைவேகமாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றி அமைகிறது

a)

அ ) இ என்தால்பி

b)

ஆ) கிளர்வுஆற்றல்

c)

இ ) அகஆற்றல்

16.

ஒரு வினையின் வினைவேகமாறிலி மதிப்பு 5.8 x 10-2 s -1 எனில் அவ்வினையின் வினைவகை

a)

அ ) முதல்வகை

b)

ஆ )மூன்றாம்வகை

c)

இ ) இரண்டாம்வகை

17.

வினைப்படுபொருளின் துவக்கச்செறிவு இரு மடங்கானல் வினை பாதியளவு நிறைவுபெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் வினையின் வகை

a)

அ ) 1

b)

ஆ ) 2

c)

இ ) 0

18.

ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது அதே வினை அதே நிபந்தனைகளில் 50% நிரைவுபெற தேவையான காலம்

a)

அ) 30 min

b)

ஆ ) 20 min

c)

இ ) 35min

19.

ஒரு கதிரியக்க தனிமமானது இரண்டுமணிநேரத்தில் அதன் ஆரம்ப அளவில் 1/16மடங்காக குறைகிறது , அதன் அரை வாழ் காலம்

a)

அ) 60min

b)

ஆ ) 120min

c)

இ ) 30min

20.

வினைவேகத்தின் அலகு _______

a)

அ) mol L-1 s-1

b)

ஆ ) mol L1 s1

c)

இ ) mol