NEW
Font size
WorksheetsTamilnadu
Total questions: 13
Worksheet time: 4mins
உனது பள்ளி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
சென்னை
மதுரை
திருநெல்வேலி
தூத்துக்குடி
மதுரை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
புதுதில்லி
தமிழ்நாடு
மதுரை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
புதுதில்லி
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன ?
36
38
32
34
தமிழ்நாட்டின் தலைநகரம் எது ?
மதுரை
சென்னை
கன்னியாகுமரி
கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் மாநில பறவை எது ?
மரகதப்புறா
மயில்
கோழி
குயில்
தமிழ்நாட்டின் மாநில மரம் எது ?
ஆலமரம்
மா மரம்
பனைமரம்
தென்னை மரம்
தமிழ்நாட்டின் மாநில மலர் எது ?
தாமரை
ரோஜா
செம்பருத்தி
செங்காந்தள்
தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது ?
கபடி
கால்பந்து
கூடைப்பந்து
மட்டைப்பந்து
தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது ?
முயல்
புலி
மான்
வரையாடு
தமிழ்நாட்டின் மாநில பழம் எது ?
மாம்பழம்
பலாப்பழம்
வாழைப்பழம்
கொய்யா
தமிழ்நாட்டின் மாநில நடனம் எது ?
கதகளி
குச்சிப்புடி
கரகம்
பரத நாட்டியம்
தமிழ்நாட்டின் மாநிலச் சின்னம் எது ?
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்
தஞ்சை பெரிய கோவில் கோபுரம்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்
திருப்பரங்குன்றம் கோவில் கோபுரம்
