Free Printable Worksheets
Font size
More settings
இரண்டு, மூன்று முறை அடுக்கி வந்தால் அவை______
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
பிரித்தால்_______தரும்.
பொருள்
அடுக்கு
அரசனை _______ _________என வாழ்த்தினர்.
வாழ்க வாழ்க
பாம்பு பாம்பு
குடிசை எரிவதைக் கண்ட மக்கள் ______ ______எனப் பதறினர்.
வளர வளர
தீ தீ
நாய் பூனையை________ ________ விரட்டியது.
ஓட ஓட
சிறுகச்சிறுக
View all
5 questions
வேற்றுமை உருபுகள்
Worksheet
•
4th Grade
6 questions
தொழிற்பெயர்
3rd - 6th Grade
10 questions
சுந்தரர் தேவாரம்