Font size
Worksheetsசுந்தரர் தேவாரம்
Total questions: 10
Worksheet time: 55secs
1. கீழ்க்காண்பனவற்றுள் எது சிவபெருமானைச் சுந்தரர் அழைக்கும் உறவு முறை அல்ல ?
அழகனே
ஆதீ
அப்பனே
ஆயா
2. சிவபெருமானைச் சுந்தரர் எவ்வாறு வர்ணிக்கிறார் ?
வேதத்தை ஓதுபவன்
உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன்
மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவன்
பக்தர்களின் துயரைத் தீர்ப்பவன்
3. இறைவன் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் இடம் யாது ?
பெண்ணையாறு
அருள்துறை என்னும் திறுக்கோயில்
திருநாவலூர்
திருமுனைப்பாடி
4. சுந்தரர் தன்னை இறைவனின் அடியவன் எனக் கூறும் காரணம் யாது ?
பெண்களின்பால் மனம் வசப்பட்டதால்
சுந்தரர் பாட்டனார் ஓலை எழுதிக் கொடுத்ததால்
இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டுத் தன்னை உணர்ந்ததால்
5. ' செக்கர் வானீர் ' எனும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் யாது ?
சிவந்த நிறத்தை உடையவன்
அரக்கர்களை அழித்தவன்
சிவந்த சடையில் ஆகாய கங்கையைத் தாங்கியவன்
தேவர்களைக் காத்தவன்
6. " எரி உண்ண சிலை தொட்டாய் " என்பதன் பொருள் யாது ?
தன் பக்தர்களுக்கு அருளும் தன்மை கொண்டவன்
தீ உண்ணும்படி போர் செய்து பகைவர்களை அழித்தவன்
இடபத்தை வாகனமாகக் கொண்டவன்
7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பெண்ணையாற்றின் சிறப்பு அல்ல ?
மூழ்குவோரது பாவத்தைத் தீர்க்கும்
பொன், மணி, வைரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
இடையறாது ஒழுகும் நீர் வளம் கொண்டது
அழகு மிகுந்தது
8. கீழ்காண்பனவற்றுள் எது பெண்ணையாற்றின் வர்ணனை தொடர்பானது ?
மூங்கில் நிறைந்தது
ஒளி மிகுந்தது
பூக்களின் மகரந்தம் நிறைந்தது
பூக்களின் தேன் நிறைந்தது
9. கீழ்க்காண்பனவற்றுள் எது சுந்தரரின் பக்திச் சிறப்பைக் குறிக்கவில்லை ?
தன்னை நாயாகவும் பேயாகவும் சிறுமைப்படுத்திக் கூறுதல்
இறைவனை உறவு முறை சொல்லி அழைத்தல்
தன்னைச் சிவபெருமானின் அடிமை எனக் கூறிக் கொள்ளுதல்
இறைவனிடம் எதிர் வழக்காடியது
10. சரியான பொருளைக் கண்டுபிடிக்கவும்.
அத்தா - தலைவனே
அண்ணா - அண்ணணே
அழகா - அழகனே
ஆற்றாய் - நன்னெறியானவனே
