Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பிரித்தால் பொருள் தராது______

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவி

2.

காற்று_________ என வீசியது

a)

கல கல

b)

சிலு சிலு

3.

பட்டாசு ________என வெடித்தது.

a)

படபட

b)

கிடு கிடு

4.

மின்னல் ___________என மின்னியது.

a)

பளபள

b)

பளிச்பளிச்

5.

குழந்தை______________என ஓடியது.

a)

குடுகுடு

b)

கிடுகிடு