Font size
Worksheets05-06-2021 IBQ நெகே 12:32 to எஸ்தர் 1:20
Total questions: 10
Worksheet time: 6mins
அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது ______________ படிகளில் ஏறி, தாவீது _________ மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.
பட்டணத்தின்
அரண்மனையின்
வீட்டின்
நகரத்தின்
எருசலேமின் ____________ தூரத்திலே கேட்கப்பட்டது.
ஆர்ப்பரிப்பு
கூக்குரல்
சத்தம்
களிப்பு
லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் ___________ பிரதிஷ்டைபண்ணிக்கொடுத்தார்கள்.
காணிக்கையைப்
இடத்தைப்
பணத்தைப்
பங்கைப்
எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிரகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால், செய்த __________ அறிந்துகொண்டேன்.
பாவத்தை
நன்மையை
தீங்கை
பொல்லாப்பை
லேவியருக்கு அவர்கள் ____________ கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் _______ ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
வீட்டிற்கு
சுதந்தரம்
வெளிநிலங்களுக்கு
பங்குகள்
உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் ____________ மேலும் _________ மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்;
யூதாவின்
இஸ்ரவேலின்
இந்த நகரத்தின்
நம்
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில ___________ அந்த நாட்களில் கண்டேன்.
இஸ்ரவேலரையும்
பிரபுக்களையும்
மனிதரையும்
யூதரையும்
என் தேவனே, அவர்கள் ஆசாரிய ______________, ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற __________ தீட்டுப்படுத்தினார்கள்
ஆசீர்வாதத்தையும்
அழைப்பையும்
உடன்படிக்கையையும்
ஊழியத்தையும்
ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் __________ வீற்றிருந்தான்.
முன்னே
பட்டணத்தில்
வாசலில்
சிங்காசனத்தின்மேல்
ஓருவனும் _________ பண்ணவில்லை.
சுத்த
ஜெபம்
மதுபானம்
பலவந்தம்
