wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விஞ்ஞானம் தரம் 9 கண்ணும் காதும்

Total questions: 3

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கண்ணினுள் செல்லும் ஒளி மூலம் விழித்திரை மீது மிகத் தெளிவான விம்பம் தோன்றும் இடம் எது?

a)

மஞ்சளிடம்

b)

பார்வை நரம்பு

c)

கதிராளி

d)

தோலுருப்படை

2.

குளுக்கோமா நோய் தொடர்பான பிழையான கூற்றைத் தெரிவு செய்க.

a)

குளுக்கோமா ஏற்படுவதற்கு கண்ணில் குருதி அமுக்கம் அதிகரித்தல் பிரதான காரணமாகும்.

b)

நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோமா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

c)

குளுக்கோமா காரணமாக பார்வை நரம்பு பாதிப்படையும்.

d)

குளுக்கோமா நோயின் போது பார்வையானது ஒரேடியாக இல்லாமல் போகும்.

3.

கண்ணுக்கும் மூளைக்கும் இணைப்பை ஏற்படுத்தும், விழித்திரையில் ஏற்படும் பிம்பத்தை மூளைக்கு கொண்டு செல்லும் பகுதி எது?

a)

பார்வை நரம்பு

b)

கதிராளி

c)

விழிவெண்படலம்

d)

விழித்திரை