wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அணுக்களும் மூலக்கூறுகளும்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையை கொண்டது

a)

6.023*10-23ஹீலியம் அணுக்கள்

b)

1 ஹீலியம் அணு

c)

2கி ஹீலியம்

d)

1 மோர் ஹீலியம் அணு

2.

கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

a)

குளுக்கோஸ்

b)

ஹீலியம்

c)

கார்பன் டை ஆக்சைடு

d)

ஹைட்ரஜன்

3.

திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி கார்பன் டை ஆக்சைடின் பருமன்

a)

22.4 லிட்டர்

b)

2.24 லிட்டர்

c)

0.24 லிட்டர்

d)

0.1 லிட்டர்

4.

1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

a)

28 amu

b)

14amu

c)

28கி

d)

14கி

5.

1amu என்பது

a)

C -12ன் அணு நிறை

b)

ஹைட்ரஜனின் அணு நிறை

c)

ஒரு C -12 ன் அனு நிறையில் 1/12 பங்கின் நிறை

d)

O _16ன் அணு நிறை

6.

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது

a)

ஒரு கிராம்C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களை கொண்டது

b)

ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை கொண்டது

c)

ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகேட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களை கொண்டது

d)

ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023*10-23 எலக்ட்ரான்களை குறிக்கிறது

7.

திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் ஈரானும் மூலக்கூறு வாயுவின் பருமன்

a)

11.2 லிட்டர்

b)

5.6 லிட்டர்

c)

22.4 லிட்டர்

d)

44 . 8 லிட்டர்