Font size
Worksheetsஒன்பதாம் வகுப்பு மின்னூட்டமும் மின்னோட்டமும்
Total questions: 10
Worksheet time: 7mins
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
எலக்ட்ரான் ஏற்பு
எலக்ட்ரான் இழப்பு
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு-------- என அழைக்கப் படும்
ஜூல் வெப்ப மேறல்
கூலூம் வெப்ப மேறல்
மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு
வெப்ப விளைவு
வேதி விளைவு
ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்
வெப்பநிலை
வடிவம்
இவையிரண்டும்
மின்விசை கோடுகள் நேர் மின்னூட்டத்தில் —-—எதிர் மின்னூட்டத்தில்—-——
தொடங்கி முடிவடையும்
முடிவடைந்து தொடங்கும்
சீப்பினால் தலை முடியை கோதுவதனால்
மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் --------Hzஅதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்
(a)
எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர் திசையில் நகர்வது -------மின்னோட்டம் எனப்படும்
(a)
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாய் இணைப்பு சூழலை ஒப்பிடுகையில் -------க்கு ஒப்பானது
(a)
ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் அளவாகும்
(a)
