Font size
Worksheetsதமிழ்
Total questions: 30
Worksheet time: 3600secs
உருண்டு உருண்டு ஓடும். தரையில் தட்ட தட்ட மேலே எழும் அது என்ன?
உருளை
பந்து
முறைபடுத்துக(ய் கா ங் தே)
தேங்காய்
வெண்டைக்காய்
ஞ்+ஆ=_______
ஞா
டா
ற்+ஐ=_______
ரை
றை
உணவு பெயரை கண்டுபிடி__________
அவல் உப்புமா
பெரிய கடல்
விடுபட்ட எழுத்தை கண்டுபிடி-(பூ ___ கொ த் து)
க்
ங்
எ லு மி ____சை
ச்
ஞ்
பறவை_________(யாருக்கு எது கடினம் இல்லை)
கடலின் ஆழம்
வானத்தின் தொலைவு
கரடி__________
கடலின் ஆழம்
காட்டின் இருட்டு
மரம் ஏறுவேன்,அங்கும் இங்கும் தாவுவேன் நான் யார்?
குதிரை
குரங்கு
மோப்பம் பிடிப்பேன் வீட்டை காப்பேன் நான் யார்?
நாய்
நரி
தோகை விரித்து நடனம் ஆடுவேன் நான் யார்?
மயில்
மாடு
முதல் எழுத்தை மாற்றி எழுதுக-(வால்)
பால்
பல்லி
க ங ச ஞ _____, _____, ______
அடுத்த எழுத்தை கண்டுபிடி.
ம ய ர
ட ண த
உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
216
217
த்+இ=________
தி
தீ
சறுக்கு மரத்தில் சறுக்கலாம்;_________ மரத்தில் வழுக்கலாம்.
வழுக்கு
கீற்று
காற்றிலே பறந்த கீற்று _________ விழுந்தது.
சேற்றிலே
வீட்டிலே
எழுத்தை நீக்கு!சொல்லை கண்டுபிடி(நெ ய் தோ ஙே சை வி)
தோசை
நெய் தோசை
நீலவானம் தூரமென்று______ சொல்லாதே.
பறவை
படகு
கற்பதெதுவும் கடினமென்று________ சொல்லாதே.
கரடியிடம்
குழந்தைகளிடம்
க ச ட த ப ற _________
வல்லினம்
மெல்லினம்
ய ர ல வ ழ ள ____________
மெல்லினம்
இடையினம்
மெய் எழுத்து__________வகைப்படும்.
மூன்று
நான்கு
அ ஆ இ ஈ _________ எழுத்துகள்.
உயிர்
மெய்
வல்லினம் எழுத்துகள் எத்தனை (a)
உயிர் எழுத்துகள் (a)
தமிழ் மாதங்கள் (a)
வாரத்தின் முதல் நாள் (a)
(a) குரைக்கும்.
