wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mathew chapter 5and 6

Total questions: 26

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

எதின் பேரில் சத்தியம் பண்ண வேண்டாம்?

a)

வானத்தின் பேரிலும்

b)

பூமியின் பேரிலும்

c)

சிரசின் பேரிலும்

d)

இவை அனைத்தும்

2.

வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே ? அது என்ன❓

a)

கண்ணை

b)

பல்லை

c)

மயிரை

d)

தோலை

3.

உபவாசிக்கும் போது யாருக்கு காணப்படாமல் இருக்க வேண்டும்?

a)

பரிசேயருக்கு

b)

மனுஷர்களுக்கு

c)

மாயக்காரருக்கு

d)

வேதபாரகருக்கு

4.

விளக்கை கொளுத்தி எதின் மேல் வைப்பார்கள்?

a)

மரக்கால்

b)

வீட்டில்

c)

விளக்குத் தண்டு

d)

ஆலயத்தில்

5.

நீங்கள் உலகத்துக்கு ___________

a)

உப்பாயிருக்கிறீர்கள்

b)

கனிகொடுப்பீர்கள்

c)

தூண்கள்

d)

வெளிச்சமாயிருக்கிறீர்கள்

6.

யாரோடு ஒப்புரவாக வேண்டும்

a)

சகோதரி

b)

சகோதரன்

c)

சிநேகிதன்

d)

அயலான்

7.

உழைக்கிறதுமில்லை , நூற்கிறதுமில்லை அது என்ன?

a)

ஆகாயத்துப் பட்சிகள்

b)

காட்டுப் புஷ்பங்கள்

c)

காட்டுப் புல்

d)

களஞ்சியம்

8.

அவர் *மழையைப் பெய்யப் பண்ணுகிறார் * யார் மேல்?

a)

நல்லோர்

b)

நீதியுள்ளோர்

c)

தீயோர்

d)

நன்மை செய்பவர்கள்

9.

*முகங்கோணாதே* யாரிடத்தில்?

a)

கடன் வாங்க விரும்புபவன்

b)

சத்துருக்கள்

c)

சபிக்கிறவன்

d)

தீமை செய்பவன்

10.

இடறலுண்டாக்கினால் பிடுங்கி போடு எந்த உறுப்பு?

a)

காது

b)

மூக்கு

c)

வாய்

d)

கண் மற்றும் வலதுகை

11.

உங்களை__________________ஜெபம்பண்ணுங்கள்

a)

சபிக்கிறவர்கள்

b)

துன்பப்படுத்துகிறவர்களுக்கு

c)

சத்துருக்களுக்கு

d)

பகைக்கிறவர்களுக்கு

12.

துருவாவது , பூச்சியாவது கெடுத்து போடுவது இல்லை எந்த இடத்தில்?

a)

தேவாலயம்

b)

பரலோகத்தில்

c)

பூமியில்

d)

மண்ணுக்கு அடியில்

13.

அதிக வசனிப்பினால் ஜெபம் கேட்கப்படும் என்று நினைப்பவர்கள்

a)

அவிசுவாசிகள்

b)

அஞ்ஞானிகள்

c)

மாயக்காரர்கள்

d)

பரிசேயர்கள்

14.

உபவாசிக்கும் போது ____________________போல் முக வாடலாய்

இருக்க கூடாது

a)

அஞ்ஞானிகள்

b)

ஆயக்காரன்

c)

மாயக்காரன்

d)

பரிசேயர்

15.

பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது யார்?

a)

நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள்

b)

துயரப்படுகிறவர்கள்

c)

நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்

d)

சாந்தகுணமுள்ளவர்கள்

16.

________உள்ளதென்றும் ______இல்லதென்றும் சொல்லுங்கள்

a)

உள்ளதை

b)

இல்லதை, உள்ளதை

c)

இல்லதை

d)

உள்ளதை, இல்லதை

17.

நாம் எதற்கு உப்பாயிருக்க வேண்டும்?

a)

பட்டணத்திற்கு

b)

உலகத்திற்கு

c)

பூமிக்கு

d)

வீட்டிற்கு

18.

பரமண்டல ஜெபம் இடம்பெற்றுள்ள அதிகாரம்

a)

மத்தேயு 6

b)

மத்தேயு 4

c)

மத்தேயு 5

d)

மத்தேயு 7

19.

யாருடைய நீதியை விட நம்முடைய நீதி அதிகமாய் இருக்க வேண்டும்?

a)

ஆயக்காரர்

b)

விசுவாசிகள்

c)

வேதபாரகர் பரிசேயர்

d)

சதுசேயர்

20.

பாக்கியவான்கள் திருப்தியடைவார்கள்...

a)

நீதியின் நிமித்தம்துன்பப்படுகிறவர்கள்

b)

துயரப்படுகிறவர்கள்

c)

ஆவியில் எளிமையுள்ளவர்கள்

d)

நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்

21.

எதில் ? சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது?

a)

வேத வசனம்

b)

கற்பனைகள்

c)

நியாயப்பிரமாணத்தில்

d)

தீர்க்கதரிசனம்

22.

வீதிகளின் சந்திகளில் நின்று ஜெபம் பண்ண விரும்புபவர்கள்

a)

மாயக்காரர்

b)

பரிசேயர்கள்

c)

அஞ்ஞானிகள்

d)

ஆயக்காரன்

23.

தெளிவாயிருக்க வேண்டியது. ...........

a)

. சரீரம்

b)

தோல்

c)

கண்

d)

வாய்

24.

முதலாவது தேட வேண்டியது

a)

பரலோக ராஜ்ஜியம்

b)

நன்மைகள்

c)

தேவனுடைய ராஜ்ஜியம், நீதியை

d)

தேவ சமூகம்

25.

இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுவது ?

a)

காட்டுப் புஷ்பம்

b)

ஆகாயத்துப் பட்சிகள்

c)

காட்டுப் புல்

d)

உடை

26.

இந்த வினாடி வினா குறித்து உங்கள் கருத்து

a)

சுமாராக உள்ளது

b)

நன்றாக உள்ளது