wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆசியப்பிரதேசம் தரம்9

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்

a)

அந்தீஸ் மலை

b)

இமயமலை மலை

c)

றொக்கி மலை

d)

அட்லஸ் மலை

2.

உலகின் உயரமான மலைச்சிகரம்

a)

தவளகிரி

b)

மனஸ்லு

c)

அன்னபூர்னா

d)

எவரெஸ்ட்

3.

கடல் மட்டத்தில் விட தாழ்வாக அமைந்துள்ள கடல்

a)

சார்க்கடல்

b)

கஸ்பியின் கடல்

c)

ஏரல் கடல்

d)

அரபிக்கடல்

4.

ஆசியாவில் அதிகளவு சனத்தொகைக் கொண்ட நாடு

a)

இந்தியா

b)

ஜப்பான்

c)

சீனா

d)

ரஸ்யா

5.

ஆசியாக்கண்டத்தில் அமைந்துள்ள சுதந்திர நாடுகளின் எண்ணிக்கை

a)

74

b)

54

c)

64

d)

94

6.

சீனாவில் மட்டும் வழக்கில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை

a)

97

b)

297

c)

597

d)

197

7.

எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உயரம்

a)

8848m

b)

7000m

c)

7817m

d)

8586m

8.

உலகின் முகடு என அழைக்கப்படுவது

a)

தக்கண மேட்டுநிலம்

b)

சைபீரியா மேட்டுநிலம்

c)

திபெத் மேட்டுநிலம்

d)

ஈரான் மேட்டுநிலம்

9.

உலகில் மிக ஆழமான நன்னீர் ஏரி

a)

பைக்கால்

b)

பொல்காஸ்

c)

சுப்பீரியர்

d)

ஈரியேரி

10.

ஆசியாவில் குறைவாக மழைவீழ்ச்சி கிடைக்கும் இடம்

a)

சீராப்பூஞ்சி

b)

கோபி பாலைவனம்

c)

இமயமலை

d)

தக்கண மேட்டுநிலம்