wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade-8 History (1)|N.Vidya|BT/St.Cecilas' girls college

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அரச தலையீட்டுடன் குளங்கள் எத்தனையாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது?

a)

கி.மு. 3ம் நூற்றாண்டு

b)

3ம் நூற்றாண்டு

c)

கி.பி. 5ம் நூற்றாண்டு

d)

3

2.

தாதுசேன மன்னனால் கட்டப்பட்ட குளங்களில் ஒன்று,

a)

குருளு வாவி

b)

மாயன் குளம்

c)

தும்புளு வாவி

d)

மகாதத்த வாவி

3.

குளக்கட்டு பாதிக்கப்படாமல் பாதுகாப்பது எது?

a)

மதகு

b)

வெளிவான் கதவு

c)

கலிங்கல் தொட்டி

d)

குளக்கட்டு

4.

65 பொய்கைகள் அமைக்கப்பட்டுள்ள விகாரை எது?

a)

ஜேதவன ராம

b)

மிரிச வெட்டிய

c)

அபயகிரி

d)

மகாவிகாரை

5.

சிறிய அளவில் தூபிகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட கட்டிடம்,

a)

போதி மனை

b)

சிலைமனை

c)

ஆராமைகள்

d)

தூபி மனை

6.

சிலைகளை நிர்மாணிக்கும் புராதான சம்பிரதாய மரபு எது?

a)

கெடிகே மரபு

b)

லென் விகாரை மரபு

c)

கந்த குடி மரபு

d)

கபேஸ்ஸ

7.

அனுராதபுரத்தில் போதிசத்துவர் சிலை அமைந்துள்ள இடம்,

a)

யடால வெகர

b)

ரெஸ் வெகர

c)

தம்பே கொட

d)

கல்விகாரை

8.

சிகிரியாவில் பெண்களின் உருவங்களின் கைகளில் காணப்படும் மலர் அல்லாதது,

a)

செண்பகம்

b)

தாமரை

c)

அல்லி

d)

செவ்வரத்தை

9.

மகாவம்சத்தில் மகாசேனன் எத்தனை குளங்கள் கட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது?

a)

1000

b)

11

c)

163

d)

18

10.

விஜயபாகு கொலை இடம் பெற்ற ஆண்டு,

a)

1505

b)

1469

c)

1523

d)

1610

11.

தந்தூரே போர் நடைபெற்ற ஆண்டு,

a)

1602

b)

1594

c)

1592

d)

1604

12.

கண்டி ராஜ்யத்துக்கு பாதுகாப்பாக இருந்த மலைகளில் ஒன்று,

a)

உடவத்த

b)

றைகம

c)

சீதாவாக்கை

d)

மலைநாடு

13.

"தோபச "என அழைக்கப்படுபவர் யார்?

a)

செம்பு கம்மாளர்

b)

கொல்லர்

c)

தகரக் கம்மாளர்

d)

தச்சர்

14.

புத்த சாசனம் துலங்கிய இடம்,

a)

ஜோதி வனம்

b)

பத்ம ஸ்வர

c)

சிகிரியா

d)

ரன்மசு

15.

மகா பராக்கிரமபாகு மன்னன் ஆல் அமைக்கப்பட்ட தாது கோபங்களை காட்டும் தொகுதி,

a)

கிரி , மிரிசவெட்டிய

b)

நீலகிரி , தெமலமஹாசாயா

c)

கிரி வெகர , ரண்கொத்

d)

ரண்கொத் , மெதிரிகிரிய

16.

அனுராதபுர கால சந்திரவட்டக்கல் சந்திரவட்டக்கல்லின் மத்தியில் அமைந்த மலர்,

a)

செண்பகப்பூ

b)

தாமரை

c)

அல்லி

d)

மல்லிகை

17.

ஜோதிய இளவரசனின் கலகத்தை அடக்க கோட்டை மன்னனால் நியமிக்கப்பட்டவன்,

a)

கரலியத்த பண்டார

b)

ஜெயவீர

c)

அம்புலுகல

d)

சேனா சம்மத விக்கிரமபாகு

18.

முதலாம் விமலதர்மசூரியனனால் இரும்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்ட இடம்,

a)

கொத்மலெ

b)

ஊவா

c)

பலன

d)

ஹேவாஹெட்ட

19.

சிகிரியா நீர் பூங்காவை அமைத்தவன்,

a)

குட்டகண்ணதிஸ்ஸ

b)

முதலாம் காசியப்பன்

c)

முதலாம் அக்கபோதி

d)

மூத்தசிவன்

20.

"இலங்கையின் புராதன நீர்ப்பாசனம்" எனும் அபூர்வ  நூலை எழுதியவர்,

a)

செனரத் பரணவிதான 

b)

ஆர்.எல்.புரோகியர் 

c)

எல்.ஆர் .புரோகியர்

d)

கொங்காலேகொட பண்டா