Worksheetsதாவரங்கள் இனவிருத்தி
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்காண்பவற்றுள் எது தாவரத்தின் இனவிருத்தி முறையைக் குறிக்கவில்லை
வெண்டுத்துண்டு
சிதல் விதை
ஊற்றுக்கன்று
முட்டையிடுதல்
கீழ்க்காண்பவற்றுள் எது சிதல் விதை மூலம் இனவிருத்தி செய்யும் தாவரத்தைக் குறிக்கவில்லை?
காளான்
இஞ்சி
மான் கொம்பு பெரணி
லாலாங்
மேற்காணும் தாவரங்கள் எவ்வாறு இனவிருத்தி செய்கின்றன?
நிலத்தடித்தண்டு
இலைவேர்
வெட்டுத்தண்டு

விதை
ஊற்றுக்கன்று
தாவரத்தின் இனவிருத்தி தடைபட்டால் என்ன நிகழும்?
இனம் அழிந்து விடும்
தூய்மையான காற்று கிடைக்கும்
நிறைய காய்கள் கிடைக்கும்
நீண்ட காலம் இருக்கும்
கீழ்க்காண்பவற்றுள் தாவரத்தின் நன்மைகளைக் குறிக்கின்றன?ஒன்றைத் தவிர...............
பூமியின் வெப்பாத்தைக் குறிக்கிறது
உயிரினங்களுக்கு உறைவிடமாகிறது
மண்ணரிப்பை அதிகக்கிறது
உயிரினங்ககுக்கு உணவாகிறது
முருங்கை மரம் விதை மூலம் இனவிருத்தி செய்கிறது. வேறு எந்த முறையில் முருங்கை மரத்தை இனவிருத்தி செய்யலாம்?
சிதல் விதை
வெட்டுத்துண்டு
ஊற்றுகன்று
நிலத்தடித்தண்டு
மேற்காணும் படம் எந்த இனவிருத்தி முறையைக் காட்டுகிறது?
வெட்டுத்துண்டு
திசு வளர்ப்பு முறை
ஒட்டும் கட்டுதல்
விதை
மேற்காணும் படம் எந்த இனவிருத்தி முறையைக் காட்டுகிறது?
வெட்டுத்துண்டு
திசு வளர்ப்பு முறை
ஒட்டும் கட்டுதல்
விதை
காதிதப் பூச்செடி பல வண்ணங்களில் பூத்திருக்கின்றன.இச்செடி எந்த முறையில் இனவிருத்தி செய்திருக்கலாம் என நினைக்கிறாய்?
வெட்டுத்துண்டு
ஒட்டு கட்டுதல்
ஊற்றுக்கன்று
திசு வளர்ப்பு
கீழ்க்காண்பவை ஒட்டு கட்டுதலின் நன்மைகளைக் குறிக்கின்றன.ஒன்றைத் தவிர.........
அதிக உயிர்வளியைக் கொடுக்கும்
அதிக விளைச்சலைத் தரும்
குறிகிய காலத்தில் பூப் பூத்து காய் காய்க்கும்
தாய் செடியின் நன்மைகளை ஒத்திருக்கும்.