Worksheetsquiz 1
Total questions: 14
Worksheet time: 5mins
மேற்காணூம் படத்தில் காணப்படும் உணவைப் பதனிடும் முறை எது?
பாஸ்டர் முறை
காற்று நீக்கி பொட்டலமிடுதல்
கலனிடுதல்
கீழ்காண்பவற்றுள் எது உணவு பதனிடும் முறையல்ல?
ஊறவைத்தல்
புகையிடுதல்
காற்று நீக்கி பொட்டலமிடுதல்
பொறித்தல்
உணவு பதனிடும் முறை என்றால் என்ன?
நுண்ணுயிரின் செயற்பாங்கை அதிகப்படுத்துவதாகும்
நுண்ணுயிரின் செயற்பாங்கைச் செயழிலக்கவும் தாமதப்படுத்தவதாகும்
நுண்ணுயிரின் செயற்பாங்கை நடைபெறுவதற்கு
உணவு பதனிடும் முறை எத்தனை வகைப்படும்
133
1
99
12
உணவு பொருளை உலர்த்ததுவதால் ஏற்படும் நன்மை என்ன?
உணவில் உள்ள சாரப்பதம் நீக்கிப்படுகிறது
குச்சியம்,பூஞ்சணம் வளரா
கணாவாயை உலர்த்தலாம்
எம்மாதிரியான பழங்களை ஊற வைத்தல் பதனிடப்படும் முறையில் பயன்படுத்தலாம்.
ரம்புத்தான்
டுரியான்
மாங்காய்
வாழைப்பழம்
தாவரம் மற்றும் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் ஒரு வித மெழுகுத் திரவத்தில் நனைக்கப்படுவதன் மூலம் உணவுப் பொருள்களில் பூஞ்சணத்தில் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தவும் ஈரத்தன்மையை நிலை நாட்டவும் முடிவும்.
மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உணவு எது?
சோறு கெட்டுப் போய்விட்டால் என்ன நேரிடும்?
நிறமாற்றம் ஏற்படும்
திரிந்து போகும்
இழையமைப்பில் மாற்றம்
பூஞ்சணம் பூத்தல்
. மிக பழமை வாய்ந்த பதனிடும் முறை
. உணவுப் பொருளிலுள்ள ஈரத்தன்மையை அகற்றிவிடும்.
இது எந்த உணவு பதனிடும் முறைக் குறிக்கிறது?
புகையிடுதல்
காற்று நீக்கி பொட்டலமிடுதல்
குளிர்ச் செய்தல்
உப்பேற்றம்
கீழ்க்காண்பவை எவை உணவு கெடுவதற்கான காரணங்களைக் குறிக்கிறது?
அ. குச்சியம் மற்றும் பூஞ்சைக்காளான்
ஆ. நீர் மற்றும் காற்று
இ. மிதமான வெப்பநிலை
ஈ. தாதுச் சத்து மற்றும் காடித்தன்மை
அ மற்றும் இ
அ,ஆ,இ மற்றும் ஈ
ஆ மற்றும் ஈ
அ,ஆ மற்றும் இ
. தூர்நாற்றம் வீசுதல்
. பூஞ்சணம் பூத்தல்
. வழவழப்புத் தன்மை
. நிறமாற்றம்
. சுவையில் மாற்றம்
. கரும்புள்ளிகள்
மேற்காணும் தகவல் எதைக் குறிக்கிறது?
உணவு பதனிடும் முறை
உணவுப் பதனிடுதலின் நன்மை
உணவு கெடுவதற்கான காரணங்கள்
கெட்டுப் போன உணவின் தன்மை
இந்த படம் எந்த உணவு பதனிடு முறையை குறிக்கிறது?
கொதித்தல்
மெழுகிடுதல்
பாஸ்டர் முறை
புகையிடுதல்
கீழ்க்காணூம் உணவை பல்வேறு முறைகளில் பதனிடும் முறையை குறிக்கிறது,ஒன்றைத் தவிர.....
மெழுகிடுதல்
குளிர்ந்துறையச் செய்தல்
காற்று நீக்கி பொட்டலமிடுதல்
பழங்களை ஊற வைக்க எதை பயன்படுத்துகிறார்கள்
மழைநீர்
காடித்தன்மையுடைய திரவங்கள்
