wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1 (அலகு 1-3 மீள்பார்வை) நோர்த் ஹம்மோக்

Total questions: 12

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிரற்ற பொருட்களைத் தேர்ந்தெடுக.

a)

பாடகன்

b)

பட்டம்

c)

மரம்

d)

குடை

e)

அணில்

2.

மனிதனின் அடிப்படை தேவைகளைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
e)
3.

படத்திற்கேற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக.

a)
b)
4.

படத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக.

a)

காது

b)

கண்

5.

உற்றறிதல் நடவடிக்கையை மேற்கொள்ள கண்,காது, மூக்கு,வாய்,தோல் போன்ற ஐம்பொறிகளைப் பயன்படுத்துகிறோம்.

a)

சரி

b)

தவறு

6.

1. ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்.


2.அங்கும் இங்கும் ஓடக் கூடாது.


3.உணவு உண்ண முடியாது.


4.குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும்.


மேற்கண்ட விதிமுறைகளை எங்கே பின்பற்ற வேண்டும்?

a)

சிற்றுண்டிச்சாலை

b)

அறிவியல் அறை

7.

நாம் ஏன் அறிவியல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

a)

அறையின் தூய்மையைப் பேண

b)

நமது பாதுகாப்பிற்காக.

c)

நன்றாக விளையாடலாம்.

8.

மனிதனின் தாகத்தைத் தணிக்க ____________________ முக்கியம்.

a)

உணவு

b)

நீர்

9.

மனிதன் மழையில் நனையால் இருக்க ___________________ அவசியம்.

a)

வசிப்பிடம்

b)

காற்று

10.

இப்படம் யாருடைய வசிப்பிடத்தைக் குறிக்கிறது?

a)
b)
11.

மனிதன், தாவரம், பிராணிகள் வாழ ____________ , -__________________ , _________________ தேவைப்படுகிறது.

a)

நீர்

b)

உடை

c)

உணவு

d)

வாகனம்

e)

காற்று

12.

இப்படத்தின் வித்தியாசங்களைக் கண்டறிய __________________ நமக்கு உதவுகிறது.

a)

கண்கள்

b)

கைகள்