Worksheetsஅறிவியல் புதிர்ப்போட்டி 2024 ( ஆண்டு 1/2)
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பனவற்றுள் எஃது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
உற்றறிதல்
செயல்படுதல்
ஊகித்தல்
அனுமானித்தல்
மனிதர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க ___________ அவசியம்.
காற்று
பாதுகாப்பிடம்
உணவு
நீர்
கீழ்க்கண்டவற்றுள் எது முட்டை இடாது?
வௌவால்
கோழி
மீன்
தவளை
கீழ்க்காணும் விலங்கின் தன்மை என்ன?
அலகும் கால்களும் உடையது.
நீண்ட வாலும் கூரிய நகங்களும் உடையது.
இறக்கைகளும் இறகுகளும் உடையது.
உரோமமும் கொம்பும் உடையது.
எந்த விலங்கு கீழ்க்காணும் தன்மைகளை உடையது?
· முட்டையிடும்
· நான்கு கால்களை உடையது
· ஓடு உடையது
· சிறிய வால் கொண்டது
நத்தை
ஆமை
தேள்
நண்டு
இவற்றுள் எது பூக்காத தாவரம்?
தென்னை மரம்
புல்
பெரணி
கள்ளிச்செடி
எது மேற்காணும் தாவரத்தின் தன்மை இல்லை?
நேர்க்கோடு நரம்பு கொண்ட இலை.
சல்லிவேர் கொண்ட தாவரம்.
வன்தண்டு கொண்ட தாவரம்.
பூக்கும் தாவரம்.
மேற்காணும் காந்தத்தின் பெயர் என்ன?
U வடிவ காந்தம்
குதிரை லாட காந்தம்
சட்டக் காந்தம்
வட்ட வடிவ காந்தம்
பின்வருவனவற்றுள் எது காந்தப் பொருள்?
இரும்பு
கண்ணாடி
துணி
நெகிழி
இந்த இரு காந்தங்களுக்கு இடையில் என்ன நிகழும்?
ஈர்க்கும்
விலகும்
