wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரத்தில் உள்ள எந்த காதையின் ஒரு பகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது

a)

மங்கல வாழ்த்துப் பாடல்

b)

அரங்கேற்று காதை

c)

வரந்தரு காதை

d)

கானல் வரி

2.

சேர சோழ பாண்டிய மன்னர்களை பற்றி பாடுவதால் சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

அரசர்களின் காப்பியம்

b)

ஐம்பெருங்காப்பியம்

c)

குடிமக்கள் காப்பியம்

d)

மூவேந்தர் காப்பியம்

3.

தொல் நெறி இலக்கணக்குறிப்பு

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உவமைத்தொகை

d)

உம்மைத்தொகை

4.

செங்குட்டுவன் தம்பி யார்

a)

கோவலன்

b)

கம்பர்

c)

இளங்கோவடிகள்

d)

பாரதி

5.

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்று குறிப்பிடுபவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதி

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்

6.

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

கோவலன்

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்

7.

முதன் முதலாக பெண்ணை முதன்மை பாத்திரமாகக் கொண்டு அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதால் சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

குடிமக்கள் காப்பியம்

b)

மூவேந்தர் காப்பியம்

c)

புரட்சிக் காப்பியம்

d)

ஐம்பெரும் காப்பியம்

8.

21 நரம்புகளைக் கொண்ட யாழுக்கு என்ன பெயர்

a)

பேரியாழ்

b)

மகர யாழ்

c)

சகோட யாழ்

d)

செங்கோட்டியாழ்

9.

தமிழரின் கலை நாகரிகம் பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாக திகழ்வது

a)

புறநானூறு

b)

அகநானூறு

c)

சீவக சிந்தாமணி

d)

சிலப்பதிகாரம்

10.

இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தரும் காதை

a)

அரங்கேற்று காதை

b)

வரந்தரு காதை

c)

கானல் வரி

d)

மங்கல வாழ்த்துப் பாடல்