Worksheetsகாலமும் நேரமும் (ஆண்டு 6)
Total questions: 7
Worksheet time: 31mins
Name
Class
Date
1.
காலை மணி 1 ?
a)
மணி 0100
b)
மணி 0200
c)
மணி 1300
d)
மணி 1100
2.
மாலை மணி 6.00p.m?
a)
மணி 1800
b)
மணி 1700
c)
மணி 1600
d)
மணி 0600
3.
24 மணி முறைமையில், நேரத்தை 4 இலக்கங்களில் எழுதவும்.
2.15 a.m
a)
0215
b)
0255
c)
1415
d)
1455
4.
24 மணி முறைமையில், நேரத்தை 4 இலக்கங்களில் எழுதவும்.
11.24 a.m
a)
1125
b)
2324
c)
1124
5.
24 மணி முறைமையில், நேரத்தை 4 இலக்கங்களில் எழுதவும்.
05.45 p.m
a)
0445
b)
0545
c)
1645
d)
1745
6.
12 மணி முறைமையை 24 மணி முறைமையைக்கு மாற்றுக.
சீத்தா தன் கல்லூரிக்குக் காலை மணி எட்டு இருபதுக்குப் புறப்பட்டாள்.
4 lines
7.
12 மணி முறைமையை 24 மணி முறைமையைக்கு மாற்றுக.
மலர் 4.25 p.m க்கு பூப்பந்து விளையாடினாள்.
4 lines
100 %