wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கொங்குநாட்டு வணிகம்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சேரர்களின் தலைநகரம்---------------

a)

காஞ்சி

b)

வஞ்சி

c)

தொண்டி

d)

முசிறி

2.

ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?

a)

காவிரி

b)

பவானி

c)

நொய்யல்

d)

அமராவதி

3.

மாங்கனி நகரம் -----------------

(a)  

4.

பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?

a)

புல்

b)

நெல்

c)

உப்பு

d)

மிளகு

5.

தமிழ்நாட்டின் ஹாலந்து என அழைக்கப்படும் ஊர் எது?

a)

ஈரோடு

b)

நாமக்கல்

c)

திண்டுக்கல்

d)

கரூர்

6.

சமையலறைப் பொருள் யாவை?

a)

தொலைக்காட்சிப் பெட்டி

b)

மிதிவண்டி

c)

அடுப்பு

d)

மகிழுந்து

7.

உங்கள் மாவட்டம் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக

4 lines
8.

மஞ்சள் சந்தை நடைபெறும் இடம் எது?

a)

ஈரோடு

b)

திருச்சி

c)

மதுரை

d)

சேலம்

9.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் நகரம் எது?

a)

சிவகாசி

b)

தூத்துக்குடி

c)

ஏற்காடு

d)

திருவண்ணாமலை

10.

முட்டை உற்பத்தியில் முதன்மையான மாவட்டம் -------------

(a)