wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி-உயர்திணை அஃறிணை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தம்பி என்பது ____________.

a)

உயர்திணை

b)

அஃறிணை

2.

கீழே உள்ளவற்றில் எது அஃறிணை?

a)

ஆசிரியர்

b)

மேசை

c)

மாமா

d)

குணசீலன்

3.

மாடு என்பது _____________.

a)

உயர்திணை

b)

அஃறிணை

4.

நாற்காலி என்பது (a)   .

5.

மாணவன் என்பது (a)   .