NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
திரு. அன்பு 168 ஆடு வளர்கிறார்.மேலும் 365 ஆடு வாங்கினார் அவரிடம் உள்ள ஆடுகள் மொத்தம் எத்தனை?
533
197
530
565
23, 49 மற்றும் 173 இன் மொத்தம் எவ்வளவு?
72
222
245
196
சத்யா 549 திருக்குறள் மனனம் செய்தார்.மணியன் 727 திருக்குறள் மனனம் செய்தார்.இருவரும் மனனம் செய்த திருக்குறள்களின் வேறுபாடு என்ன?
1276
189
590
178
ஒரு வருடத்தில் 365 நாள். பள்ளி நாள்கள் 192.விடுமுறை நாள்கள் எத்தனை?
557
173
380
170
திரு. முத்து 549 மரம் நட்டார். அதில் 250 நிழல் மரமாகும். 175 பழ மரமாகும். இதர மரங்கள் தென்னைகளாகும். அவர் நட்ட தென்னை மரங்கள் எத்தனை?
524
374
75
124
ஒரு பெட்டியில் 10 அணிச்சல் உள்ளன. 8 பெட்டியில் எத்தனை அணிச்சல்கள் இருக்கும்?
8
80
800
18
10 தட்டில் 90 முட்டை உள்ளன. ஒரு தட்டில் எத்தனை முட்டைகள் இருக்கும்?
9
900
19
9000
4 குழுவில் 28 சாரணர் இருந்தனர். ஒரு குழுவில் எத்தனை சாரணர் இருப்பர்?
12
9
8
7
குமரன் 40 மிட்டாய் பள்ளிக்குக் கொண்டு வந்தான். தனராஜ் 25 மிட்டாய்களும் ரவிந்திரன் 20 மிட்டய்களும் கொண்டு வந்தனர். அவர்கள் மூவரும் கொண்டு வந்த மிட்டாய்கள் எவ்வளவு?
85
45
40
90
வீரலட்சுமி தினமும் இரு பலகாரம் உண்பாள். அவள் ஒரு வாரத்தில் எத்தனை பலகாரம் உண்டிருப்பாள்?
7
14
2
21
