NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள் வகுப்பு 9
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இன்று நாம் படித்த குறள் எந்த இயலில் இடம் பெற்றுள்ளது?
a)
துறவறவியல்
b)
இல்லறவியல்
c)
பாயிரவியல்
d)
ஊழியல்
2.
'இனியவை கூறல்' என்றால் என்ன?
a)
இனிய சொற்களைப் பயன்படுத்தாதுதல்
b)
இனிய சொற்களைச் சொல்லுதல்
c)
கடுமையான சொற்களைச் சொல்லுதல்
d)
தவறான சொற்களைச் சொல்லுதல்
3.
இன்று நாம் படித்த குறள் எத்தனையாவது குறள்?
a)
95
b)
96
c)
94
d)
97
4.
"producer" தமிழில் என்ன?
a)
புரவலர்
b)
புரவளர்
c)
புரவழர்
5.
"director" தமிழில் என்ன?
a)
இயக்குணர்
b)
இயக்குனர்
c)
இயக்குநர்
6.
கேட்பது எந்த பொறியின் வேலை?
a)
வாய்
b)
கண்
c)
காது
d)
மூக்கு
7.
அல்லவை தேய ................................. நல்லவை
நாடி இனிய சொலின்
a)
அரம்பெருகும்
b)
அறம்பெருகும்
c)
அறம்பெறுகும்
d)
அரம்பெறுகும்
8.
உலகநீதியை எழுதியவர் யார்?
a)
ஒளவையார்
b)
உலகநாத பண்டிதர்
c)
அதிவீரராம பாண்டியன்
d)
திருவள்ளுவர்
9.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் வெளியிட்ட இதழின் பெயர் என்ன?
a)
தென்மொழி
b)
செம்மொழி
c)
வான்மொழி
10.
பொங்கல் எத்தனை நாள் கொண்டாடப்படுகிறது?
a)
2
b)
3
c)
1
d)
4
Reset
