Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விழுக்காடு

Total questions: 15

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

 20100  = \frac{20}{100}\ \ =\         பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

40%

b)

20%

c)

30%

2.

100 மாணவர்களில்  14\frac{1}{4}   பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?

a)

25%

b)

50%

c)

35%

d)

75%

3.

40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

4 ⁄ 100

b)

4 ⁄ 12

c)

2 ⁄ 5

d)

1 2 ⁄ 5

4.

200 இல் 25 %

a)

5

b)

50

c)

250

d)

500

5.

பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு

a)

20%

b)

40%

c)

30%

d)

50%

6.

1/5 விழுக்காட்டில் குறிப்பிடு

a)

25%

b)

20%

c)

40%

d)

30%

7.

10 இல் 70%

a)

3

b)

7

c)

5

d)

4

8.

3/4 விழுக்காட்டில் என்ன ?

a)

25%

b)

35%

c)

55%

d)

75%

9.

3/5 பின்னம் 60 % சமமானது .

a)

தவறு

b)

சரி

10.

கருமையாக்கப்பட்ட பகுதி விழுக்காட்டில் குறிப்பிடு

a)

20%

b)

40%

c)

30%

d)

50%

11.

40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.

a)

4100\frac{4}{100}

b)

412\frac{4}{12}

c)

25\frac{2}{5}

d)

125\frac{12}{5}

12.

2/5 -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

30%

b)

20%

c)

40%

d)

50%

13.

2/4-ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.

a)

50%

b)

25%

c)

240%

d)

24%

14.

40%-ஐ பின்னத்திற்கு மாற்றுக

a)

3/5

b)

4/10

c)

1/4

d)

2/5

15.

40-இல் 25% எவ்வளவு

a)

1

b)

50

c)

100

d)

10