wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

H22TVANNAMALAI

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

n(AxB)=6 மற்றும் A={1,3} எனில் n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

f: ABf:\ A\longrightarrow B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது

a)

77  

b)

4949  

c)

11  

d)

1414  

3.

17291729- ஐ பகாக் காரணிப்படுத்தும்போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுத

a)

11  

b)

22  

c)

33  

d)

44  

4.

x22x24x^2-2x-24 மற்றும் x2kx6x^2-kx-6 -யின் மீ.பொ.வ.  (x6)\left(x-6\right) எனில், kk  -யின் மதிப்பு



a)

33  

b)

55  

c)

66  

d)

88  

5.

ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி

a)

அலகு அணி

b)

மூலைவிட்ட அணி

c)

நிரல் அணி

d)

நிரை அணி

6.

இருசமபக்க முக்கோணம்  Δ ABC\Delta\ ABC  -யில் C = 90°\angle C\ =\ 90\degree  மற்றும் AC = 5AC\ =\ 5  செ.மீ. எனில் ABAB  ஆனது

a)

2.52.5  செ.மீ.

b)

55  செ.மீ.

c)

1010  செ.மீ.

d)

525\sqrt{2}  செ.மீ.

7.

(5,0), (0,5),(-5,0),\ (0,-5),  மற்றும் (5,0)(5,0)  ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

a)

00   ச. அலகுகள்

b)

2525   ச. அலகுகள்

c)

55   ச. அலகுகள்

d)

எதுவுமில்லை

8.

sinθ=cosθ\sin\theta=\cos\theta எனில் 2tan2+sin2θ+12\tan^2+\sin^2\theta+1 -ன் மதிப்பு



a)

32\frac{-3}{2}  

b)

32\frac{3}{2}  

c)

23\frac{2}{3}  

d)

23\frac{-2}{3}  

9.

ஆரம் 5 செ.மீ. மற்றும் சாயுயரம் 13 செ.மீ. உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்

a)

12 செ.மீ.

b)

10 செ.மீ.

c)

13 செ.மீ.

d)

5 செ.மீ.

10.

சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

a)

1:2:31:2:3

b)

2:1:32:1:3

c)

1:3:21:3:2

d)

3:1:23:1:2

11.

8, 8, 8, 8, 8, . . . , 8 ஆகிய தரவின் வீச்சு

a)

0

b)

1

c)

8

d)

3

12.

கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

a)

P(A)>1P\left(A\right)>1

b)

0P(A)10\le P\left(A\right)\le1

c)

P(ϕ)=0P\left(\phi\right)=0

d)

P(A)+P(A)=1P\left(A\right)+P\left(\overline{A}\right)=1

13.

y = 0 மற்றும் x = -2 ஆகிய நேர்க்கோடுகள் வெட்டும்புள்ளி (சந்திக்கும்புள்ளி)

a)

(0,-2)

b)

(-2,0)

c)

(0,4)

d)

(2,0)

14.

3 , x , 6.75 என்பது ஒரு பெருக்குத்தொடர்வரிசை எனில் x இன் மதிப்பு

a)

3

b)

2.5

c)

1.5

d)

4.5