NEW
Font size
Worksheets06122022
Total questions: 10
Worksheet time: 5mins
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-யில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
1729− ஐ பகாக் காரணிப்படுத்தும்போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுத
1
2
3
4
y3y−3÷3y27y−7 என்பது
79y
(21y−21)9y3
3y321y2−42y+21
y27(y2−2y+1)
படத்தில் - O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் கிக் ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP =11 செ.மீ. மற்றும் பிக்=7 செ.மீ., எனில் BR -யின் நீளம்
5 செ.மீ.
8 செ.மீ.
4 செ.மீ.
(5,7),(3,p), மற்றும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p− யின் மதிப்பு
3
6
9
12
sinθ+cosθ=a மற்றும் secθ+cosecθ=b எனில் b(a2−1) --ன் மதிப்பு
2a
3a
0
2ab
ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளின் விகிதம்
1:2
1:4
1:6
1:8
100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், விலக்கங்களின் வர்க்கக் கூடுதலானது
40000
160900
160000
30000
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது 3x வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 32 எனில் x -ன் மதிப்பானது
2
1
3
1.5
20, 103
30, 53
20, 10
30, 103
