Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2 (வடிவியல் பிரச்சனைக் கணக்குகள்/29.10.2021)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவ்வடிவத்திற்குப் பொருத்தமான பொருள் எது?

a)
b)
c)
d)
2.

இவ்வடிவத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன?

a)

4

b)

5

c)

3

3.

படத்தில் காணப்படும் வடிவம் எவ்வகையைச் சார்ந்தது?

a)

முப்பரிமாண வடிவம்

b)

இருப்பரிமாண வடிவம்

4.

இவ்வடிவம் எந்த வகையைச் சார்ந்தது?

a)

முப்பரிமாண வடிவம்

b)

இருப்பரிமாண வடிவம்

5.

மூன்று கோணங்களைக் கொண்டிருக்கும் வடிவம் யாது?

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

முக்கோணம்

d)

ஐங்கோணம்

6.

இவ்வடிவத்திற்கு 2 சமதள மேற்பரப்பு, 1 வளைவான மேற்பரப்பு மற்றும் 2 விளிம்புகள் உள்ளன. அஃது எந்த வடிவம் ஆகும்?

a)
b)
c)
7.

6 சமமான மேற்பரப்பு

8 முனை

12 விளிம்பு

கீழ்க்காணும் வடிவங்களுள் எந்த வடிவத்திற்கு இத்தன்மைகள் பொருந்தும்?

a)

உருளை

b)

கூம்பு

c)

கனச்செவ்வகம்

8.

1 முனை

1 சமமான மேற்பரப்பு

1 வளைவான மேற்பரப்பு

மேற்காணும் தன்மைகளைக் குறிக்கும் வடிவம் எது?

a)

கூம்பு

b)

உருளை

c)

வட்டம்

9.

படம், ஒரு விரிப்பைக் காட்டுகின்றது. விரிப்புக்குப் பொருத்தமான வடிவம் எது?

a)

கனச்செவ்வகம்

b)

பட்டைக் கூம்பகம்

c)

கனச்சதுரம்

10.

சம அளவிலான 4 குச்சிகளை அடுக்கினால் தோன்றும் வடிவம் எது?

a)

சதுரம்

b)

முக்கோணம்

c)

கூம்பு