Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேவைகளை நிறைவேற்று அறிவியல் ஆண்டு :1

Total questions: 5

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

1.படத்திலுள்ள செடி _______________ கிடைக்காததால் வாடி உள்ளது.

a)

காற்று

b)

நீர்

c)

உணவு

2.

2.தாவரம் செழித்து வளர ______________ , _____________ அவசியம்.

a)

மண்ணும்,சூரிய ஒளியும்

b)

நீரும்,தண்ணீரும்

c)

நீரும்,சூரிய ஒளியும்

3.

3.பெரிய மீன்கள் _____________________ உண்டு உயிர் வாழ்கின்றன.

a)

காற்றை

b)

நீரை

c)

சிறிய மீன்களை

4.

4.நாம் உயிர் வாழ நமக்குக் ______________ , _______________ மற்றும் ______________ தேவைப்படுகிறது.

a)

காற்று,உணவு ,நீர்

b)

நீர்,உடை,விளையாட்டுப் பொருட்கள்

c)

வாகனங்கள்,உடை,உணவு

5.

5.__________________ உண்ணாத சிறுவனின் உடல் _____________________ காணப்படும்.

a)

உணவு,ஆரோக்கியமாகக்

b)

உணவு,மெலிந்து

c)

உணவு,பருமனாகக்

d)

உணவு,நீண்டு