wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொற்கள்

Total questions: 7

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கண்ணகி பேரங்காடிக்குச் சென்றாள்.

தேவி பேரங்காடிக்குச் சென்றாள்.

4 lines
2.

கீழ்க்கண்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பொருத்தமான இடைச்சொல் எது?


உனக்கு ஓவியம் வரைய ஆர்வமா?

உனக்கு நடனம் ஆட ஆர்வமா?

a)

உம்

b)

ஆனால்

c)

அல்லது

3.

அஞ்சல் தலைகள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.


பழைய நாணயங்கள் சேகரிப்பது எனது பொழுதுப்போக்காகும்.

a)

ஆயினும்

b)

உம்

c)

அல்லது

4.

ஆசிரியர் கணித வழிமுறையை விமலுக்குச் சொல்லிக் கொடுத்தார். (a)   அவனால் அந்தக் கணக்கைச் செய்ய முடியவில்லை

5.

அஞ்சலி பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள். (a)   அனைவரிடமும் பண்புடன் பழகுவாள்.

6.

திலகவதி பல்கலைகழகத்தில் சிறந்தி விளங்கினாள். (a)   , வேலை கிடைக்கவில்லை.

7.

எழிலனுக்கு உடல் நலம் சரியில்லை. (a)   , அவன் பள்ளிக்கு வந்தான்.