wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வெற்றி வேற்கை

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

கதிரவன் வசதியானவன். பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட மாமாவையும் அத்தையும் அவன் பார்த்துக் கொள்கிறான்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

2.

இன்று பணக்காரராகத் திகழும் நகுலன், தன் உறவினர்களையும் பழைய நண்பர்களையும் சந்திக்க மறுக்கின்றான்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

3.

மாயனின் குடும்பத்தினர் வசதியாக வாழுகின்றனர். அவர்கள் ஊரிலிருந்து வந்த உறவினர்களை வீட்டிற்கு அழைத்து அன்பாக உபசரித்தனர்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

4.

அமுதனின் அப்பா காலமாகிய பிறகு, அவனின் மாமா வாசதியானவர் என்பதால் அவனின் கல்வி செலவைப் பொறுப்பெற்று கொண்டார்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

5.

சந்திரன் ஊரிலிருந்து வந்த உறவினர்களை வீட்டிற்குள் அழைக்காமல் வீட்டின் வாசலிலேயே பேசி அனுப்பி வைத்தான்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

6.

வறுமையில் திண்டாடும் அமுதா குடும்பத்திற்கு அவரின் பெரியப்பா பணவுதவி செய்து உதவினார்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

7.

கபிலன் வசதியானவராக இருந்தாலும் வெள்ளத்தால் வீட்டை இழந்து தவிக்கும் தன் தங்கையின் குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வரவில்லை.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது

8.

அனித்தா தன் புது வீட்டிற்கு வந்த உறவினர்களுக்குக் கறி விருந்து சமைத்துக் கொடுத்தாள்.

a)

பொருத்தமானது

b)

பொருத்தமற்றது