wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நேற்று காற்று வீசியது.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

குமார் பனிக்கூழ் சாப்பிட்டான்.

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்த காலம்

3.

திருடன் வேகமாக ஓடுவான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

4.

அம்மா தாலாட்டு பாடுகிறார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

5.

கணேஷா நூலகம் செல்வான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

6.

விஜய் நன்றாக வாசித்தான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

7.

பட்டம் வானில் பறக்கும்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

8.

மாமா புதிய மகிழுந்து வாங்குவார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

9.

வாகன நெரிசல் ஏற்பட்டது.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

10.

பெரியவர் கதைக் கூறுகிறார்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்