wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினைச் சொற்களை கண்டுபிடியுங்கள்.

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அக்கா வீடு கூட்டுகிறாள்.

a)

வீடு

b)

அக்கா

c)

கூட்டுகிறாள்.

2.

அப்பா அழகான ஒரு வீடு கட்டுவார்.

a)

அழகான

b)

வீடு

c)

கட்டுவார்

3.

ஜனாதிபதி மாணவர்களுக்காக ஒரு கதை கூறினார்.

a)

கூறினார்

b)

ஜனாதிபதி

c)

கதை

4.

பறவைகள் கூட்டை நோக்கி பறந்தன.

a)

பறவைகள்

b)

நோக்கி

c)

பறந்தன.

5.

இரவு வானில் முழு நிலவு தோன்றும்.

a)

தோன்றும்

b)

இரவு

c)

நிலவு

6.

அண்ணா பாரம் தூக்கினார்.

a)

பாரம்

b)

தூக்கினார்

c)

அண்ணா

7.

கலை விழாவில் மாணவர்கள் விருப்பத்துடன் பங்குபற்றுவார்கள்.

a)

பங்குபற்றுவார்கள்

b)

கலைவிழாவில்

c)

விருப்பத்துடன்

8.

கிழக்கு வானில் சூரியன் உதித்தது.

a)

உதித்தது

b)

கிழக்கு

c)

வானில்

9.

விழாவில் கவியாழினி தேசியகீதம் பாடுவாள்.

a)

விழாவில்

b)

பாடுவாள்

c)

தேசியகீதம்

10.

தம்பி கிரிக்கெட் விளையாடுகிறான்.

a)

விளையாடுகிறான்

b)

தம்பி

c)

கிரிக்கெட்