NEW
Font size
Worksheetsவலிமிகும் இடங்கள்_பயிற்சி 3
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அந்தக் பையனுக்கு எப்போதும் காற்பந்து விளையாட கொள்ளை ஆசை.
அந்தப் பையனுக்கு எப்போதும் காற்பந்து விளையாட கொள்ளை ஆசை.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
எந்தச் கண்டுபிடிப்பு உலகை அசத்தியது?
எந்தக் கண்டுபிடிப்பு உலகை அசத்தியது?
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இந்தச் காலத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தக் காலத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
எங்குத் தேடியும் பானுவைக் காணவில்லை?
எங்குக் தேடியும் பானுவைக் காணவில்லை?
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அங்குக் படித்துக் கொண்டிருந்த பாலன் அம்மாவைக் கூப்பிட்டான்.
அங்குப் படித்துக் கொண்டிருந்த பாலன் அம்மாவைக் கூப்பிட்டான்.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இங்குச் பார்த்த காட்சிகள் என்னைச் சோகத்தில் ஆழ்த்தின.
இங்குப் பார்த்த காட்சிகள் என்னைச் சோகத்தில் ஆழ்த்தின.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அந்த ஆடம்பர (வீடு + ஐ) கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.
அந்த ஆடம்பர வீட்டைக் கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.
அந்த ஆடம்பர வீட்டைச் கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
(கல்வி + ஐ) சரிவர கற்கும் ஒருவன் நிச்சயமாக வாழ்க்கையில் சிறந்து விளங்குவான்.
கல்வியைக் சரிவர கற்கும் ஒருவன் நிச்சயமாக வாழ்க்கையில் சிறந்து விளங்குவான்.
கல்வியைச் சரிவர கற்கும் ஒருவன் நிச்சயமாக வாழ்க்கையில் சிறந்து விளங்குவான்.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
(குப்பை + ஐ) குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
குப்பையைச் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
குப்பையைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
சரியான விடையைத் தெரிவு செய்க.
இங்குச் தங்கிச் சென்ற சுற்றுப்பயணிகள் பங்கோர் தீவுக்குச் சென்றனர்.
இங்குத் தங்கிச் சென்ற சுற்றுப்பயணிகள் பங்கோர் தீவுக்குச் சென்றனர்.
