wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்_பயிற்சி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிவம் ஆசிரியரிடம் பதிலைக் __________________ கேட்டான்.

a)

கூறும்படி

b)

கூறும்படிக்

2.

கட்டொழுங்கு ஆசிரியர் மாணவர்களை வகுப்பிற்குச் ___________________கட்டளையிட்டார்.

a)

சொல்லும்படி

b)

சொல்லும்படிக்

3.

அமுதா தன் தங்கையின் பிரிவை எண்ணி __________________   கவலையோடு அமர்ந்திருந்தாள்.

a)

கலங்கியபடிக்

b)

கலங்கியபடி

4.

அணில் கொய்யாப் பழத்தை மரத்தில் __________________  கொறித்தது.

a)

ஏறியபடி

b)

ஏறியபடிக்

5.

ஆசிரியர் மாணவர்களிடம் அழகிய ஓவியம் _______________________  பணித்தார்.

a)

வரையும்படிப்

b)

வரையும்படி

6.

உணவில் ___________________ காய்கறி வகைகளைச் சேர்ப்பது நல்லது.

a)

சில

b)

சிலக்

7.

மாணவர்கள் ___________________________ அறிவியல் நூல்களை வாசித்தல் வேண்டும்.

a)

பல

b)

பலக்

8.

பிராணிகளில் _______________ அனைத்துண்ணிகளும் உள்ளன.

a)

சில

b)

சிலக்

9.

__________________ முறை இரவில் பயணம் செய்தும் கவினுக்குப் பயம் தீரவில்லை.

a)

பல

b)

பலக்

10.

நாட்டில் வன்முறைகளைக் குறைக்க அரசாங்கம் ______________ திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.           

a)

பல

b)

பலக்